Updating search results...

English Language Arts Textbooks and Full Courses

981 affiliated resources

Search Resources

View
Selected filters:
எல்லா வயதினருக்கும் பயன் தரும் சிறுகதைகள்
Unrestricted Use
Public Domain
Rating
0.0 stars

வாழ்வில் தோல்விகளைக் குறைத்து, வெற்றிகளாய் அதிகரிக்கும் சிறுகதைகள்

Short Description:
இதிலுள்ள சில கதைகள் வாசகர்கள் முன்பே கேட்டிருக்கலாம் அல்லது படித்திருக்கலாம். அன்று தோல்விகள் பாதித்ததில்லை. இன்று கதைகள் மறந்துவிட்டன. பழைய கதைகளை வாழ்வின் நிகழ்வுகளுடன் இணைத்து, சற்று வித்தியாசமாக எழுதப்பட்ட கதைகள் எல்லா வயதினருக்கும் பயன் தரும்.

Long Description:
காலம் காலமாக, சிறுவர்கள் கேட்டு வந்த பழைய கதைகளை, திரும்பவும் ஒரு முறை, இங்கே படிக்கலாம்.

உங்களில் பலருக்கு இந்தக் கதைகள் எல்லாவற்றையும் படிக்கும் அல்லது கேட்கும் வாய்ப்புகள் இருந்திருக்காது. அப்படியே சிலர் சிறுவயதில் இந்தக் கதைகளை கேட்டிருந்தாலும் அல்லது படித்திருந்தாலும், பெரும்பாலானோர், அதன் பயனை அனேகமாக இழந்திருக்கலாம்

நாம் கேட்ட, படித்த, பார்த்து ரசித்த எல்லாக் கதைகளையும் நமது வாழ்கையில் இணைத்துப் பாருங்கள். உங்கள் வாழ்கையில் பல புதிய குழப்பங்கள் தவிர்க்கப்படும், இழப்புகள் மீட்கப்படும், துன்பங்கள் துரத்தப்படும். தோல்விகள் குறையும், வெற்றிகள் அதிகரிக்கும்.

Word Count: 14835

(Note: This resource's metadata has been created automatically by reformatting and/or combining the information that the author initially provided as part of a bulk import process.)

Subject:
Composition and Rhetoric
English Language Arts
Material Type:
Textbook
Date Added:
01/26/2024